அழகுக்காக வளர்க்கப்படும் வாத்து இனங்கள் எத்தனை உண்டு தெரியுமா?
செல்லப்பிராணியாக வளர்க்கும் பறவைகளில் வாத்து மிகவும் பிரபல்யமானது. இவ் வாத்து இனங்களானவை பச்சைத் தலையுடைய காட்டு வாத்துக்களில் (Green-Headed Mallard) இருந்து வந்தவை எனக் கூறப்படுகின்றது. இவ் வாத்துக்கள் பெரும்பாலும் நீர் மேற்பரப்பு மற்றும் புல் தளிர்கள் மற்றும் விதைகளில் மேய்ச்சலினை மேற்கொள்ளும். காட்டு வாத்துக்கள் ஆவுத்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட 'அனாட்டினே' துணை இனப் பறவையாகும். இவ்வாத்து 'அனாட்டிடே' குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.
பெண் (இடம்), ஆண் (வலம்)அந்த வகையில் அமெரிக்க கோழி வளர்ப்பு சங்கம் (The American Poultry Association - APA) வாத்துகளை நான்கு வகைப்பாடுகளாக பிரிக்கின்றது.
- Bantam (1.1 Kg இற்கு குறைவானது)
- Light (1.8 – 2.25 Kg)
- Medium (3.2 – 3.6 kg)
- Heavy ( 4.0 Kg இற்கு அதிகமானது)
No comments